தேவைப்பாடுகள்

வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனம்

 

  • -அம்பேவெல - பால் மா தொழிற்சாலையை நவீனமயப்படுத்தல்
  • -கொழும்பு - ஐஸ்கிரீம் மற்றும் யோகட் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலைகள்
  • -UHT தொழிற்சாலை - திரவ பால் கெடாமல் பாதுகாத்தலுக்காக
  • -கட்டடங்களை நவீனமயப்படுத்தல்
  • -72 குளிரூட்டல் நிலையங்களை தரமுயர்த்தல்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

          1. 15,000 பாற்பண்ணை மிருகங்களின் இறக்குமதி

கட்டம் - I  1,500  பாற்பண்ணை மிருகங்களின் இறக்குமதி - மதிப்பிடப்பட்ட செலவு 250 - 300  மிலி. ரூபா.

பொதி - அ

அ1

  • -கருவுற்ற அவுஸ்திரேலிய சஹிவல் இன பசுக்கள் ( AFS)  - 200
  • -AFS காளைகள் - 04
  • -கருவுற்ற ஜேர்சி இன பசுக்கள்  - 800
  • -ஜேர்சி இன காளைகள் - 02
  • -கருவுற்ற ஜேர்சி பிரேசியன் கலப்பு இன பசுக்கள் - 500
  • -ஜேர்சி பிரேசியன் கலப்பு இன பசுக்கள் - 04

அ2

  • -பாற்பண்ணை விலங்குத் தீவனம் - 270 மி.டொ.

3

  • -தேவையான சேவைகள் - எதிர் பார்க்கப்படும் செயலாற்றுகையை அடைவதன் பொருட்டு இலங்கைக்கு வந்தடையும் 1500 கருவுற்ற பசுக்களின் 1 வது பாலூட்டல் காலம் நிறைவு பெறும் வரை அவற்றின் முகாமைத்துவத்திற்காக தொழிநுட்ப உதவி வழங்கல்.

பொதி - ஆ

ஆ1

  • -02 அறை வடிவிலான பால் கறக்கும் இயந்திரம்  12/24 பால் கறக்கும் பசுக்கள் பிரிவு

2

  • -தேவைப்படும் சேவைகள் - 02 அறை வடிவிலான பால் கறக்கும் இயந்திரங்களை பொருத்துதல். இனங்காணப்பட்ட தே.கா.அ.ச. (NLDB) பண்ணைகளில் 12/24 பசுக்கள் பிரிவுகளை ஏற்படுத்தல்

2.  200 முர்ரா இன எருமைகளின் இறக்குமதி -       30 மிலி.ரூ.

3. 200 பால் விற்பனை நிலையங்களை தாபித்தல்

4. 200 உரிமையளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களை தாபித்தல்   30 மிலி.ரூ.